/
ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு ராணுவம் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. தலிபான்கள் பதுங்கியிருந்த இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
விசாரணையில் அவர்களில் 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனத் தெரிய வந்தது. அதேபோல் செவ்வாய்க்கிழமை பாக்லான் மாகாணத்தின் ஜமன்கைல் மற்றும் சாஷ்மாய் ஷேர் பகுதிகளில் நடத்தப்பட்டத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


