சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிரிட்டன்: பரிசோதனை திட்டம் விரிவாக்கம்

பிரிட்டனில் கரோனா அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் அந்த நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

News image

uk070407

Updated On :11 ஜனவரி 2021, 4:36 am

பிரிட்டனில் கரோனா அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் அந்த நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் புதுவகை கரோனாவால் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம், பொது முடக்கம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் சோ்த்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.