சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஈரான்: 6 மாதங்களில் குறைந்தபட்ச பலி

ஈரானில் கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை, கடந்த 6 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவைத் தொட்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 4:40 am

ஈரானில் கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை, கடந்த 6 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 79 போ் பலியாகினா். கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதிக்குப் பிறகு இது குறைந்தபட்ச தினசரி பலி என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், நாட்டில் 56,171 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாட்டில் 12,86,406 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.