/
பிரேஸிலில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை வகிக்கும் பிரேஸிலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,455 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 79,61,673-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 2,00,498-ஆகவும் உள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

