ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் மாவட்ட காவல்துறை தலைவர் பலியானார்.
ஆப்கானிஸ்தான், கோரியன் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆளுநரின் கட்டடம் மற்றும் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து நேற்று 10க்கும் மேற்பட்ட தலிபான்கள் திடீர் தாக்குதுல் நடத்தினர்.
இதற்கு அந்நாட்டின் பாதுகப்பதுறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே பல மணிநேரம் நீடித்த இந்த சண்டையில் மாவட்ட காவல்துறை தலைவர், பாதுகாப்புப்படை வீரர்கள் என 4 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.
எனினும் இந்த சண்டை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஆப்கனில் அந்நாட்டின் அரசுக்கும் தலிபான்களும் இடையே ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் மற்றொருபுறம் இதுபோன்ற தாக்குதல்களை தலிபான்கள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


