பிரிட்டனில் டேப்லெட் கம்ப்யூட்டர்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
சர்வதேச அளவில் ஒரு நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கம்ப்யூட்டர்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் இதுவே முதல்முறை.
பிரிட்டனில் 2012-ம் ஆண்டில் டேப்லெட் கம்ப்யூட்டர்களை வைத்திருந்த பெண்கள் 43 சதவீதமாக இருந்தனர். 2013-ம் ஆண்டில் இது 52 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் டேப்லெட்களை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை 57 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாகக் குறைந்துள்ளது. 18 முதல் 34 வயதுக்குள்பட்ட பெண்களே பெருமளவில் டேப்லெட்களை வைத்துள்ளனர்.
பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 22 சதவீதம் பேர் தனிப்பட்ட முறையில் டேப்லெட் கம்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் சந்தையில் புதிய ரக டேப்லெட் வந்தவுடன், அதனை வாங்குவதில் ஆண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

