/
மலேசியா வாழ் இந்திய தொழிலதிபரான எம்.நாகேந்திரன் (30) மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர், அலோர் சேதார் நகரில் உள்ள தனது வீட்டில், வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து அவரது வீட்டின் அருகே குடியிருப்போர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றினர். நாகேந்திரனின் உடலில் குண்டுகளால் சுடப்பட்ட காயம் இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

