/
வங்கதேசத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் போலீஸôர் சுட்டதில் ஒருவர் இறந்தார்.
சிறையில் இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் பிரிவு தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அந்த கட்சி சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள டும்ரியாவில் அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.
மேலும் 20 கட்சித் தொண்டர்கள், 5 போலீஸôர் காயமடைந்தனர்.
கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பாக போர்க்குற்ற தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

