/
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கால்பந்து போட்டிகளுக்கு எதிரானவர்களின் தாக்குதலை முறியடிப்பதற்கான பயிற்சியில் போலீஸôர் ஈடுபட்டிருந்தபோது, ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தின் வான் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பைலட் என்றும், இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில்தான் கடந்த 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

