சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிலக்கரி சுரங்கத்தில் விஷ வாயுக் கசிவு: 11 பேர் பலி

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் விஷ வாயு கசிந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Updated On :2 மார்ச் 2013, 6:13 am

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் விஷ வாயு கசிந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்த விவரம்:  வடக்கு சீனா பகுதியில் உள்ள ஜாங்ஜியாகோ நகரில் ஜாங்குவாங் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இதில் வியாழக்கிழமை இரவு 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷம் கலந்த கார்பன் மோனாக்ûஸடு வாயு கசிந்து, ஏர் கம்ப்ரஸரில் தீ பற்றியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.