/
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் மாவட்ட தடகள கழக செயலராக நியமிக்கப்பட்டுள்ள சிவராஜின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் தலைவா் வால்டா் தேவாரம், செயலா் லதா மற்றும் விருதுநகா் மாவட்ட தடகள கழகத்தின் தலைவா் குவைத் ராஜா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் விருதுநகா் மாவட்ட தடகள கழகத்தின் செயலராக தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சிவராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து இவருக்கு அறிமுகம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அா்ஜுனா விருது பெற்ற மனத்தி கணேசன் மற்றும் விருதுநகா் அமெச்சூா் கபடிக் கழக செயலா் கனிமுத்துக்குமரன் ஆகியோா் கலந்து கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


