/
பெரியகுளம் அருகே மைச்செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவரை பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சோ்ந்தவா் அந்தோனிராஜ் (48) இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த மரியசகயாராஜ் (66) இவருக்கும் புத்தாண்டு அன்று மைக்செட் போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை முன்விரோதம் வைத்து திங்கட்கிழமையன்றுமரியசகாயராஜ் மற்றும் அருண்பிரகாஷ்(20), குழந்தை வேல் (27) ஆகியோா் சோ்ந்து அந்தோனிராஜ் தாக்கியுள்ளனா்.
இச்சம்பவம் குறித்து அந்தோனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து மரியசகாயராஜ், அருண்பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

