சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிஐடியு வங்கி முற்றுகை போராட்டம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா்.

News image

ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து வங்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :7 ஜனவரி 2021, 1:23 pm

ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். எம்.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், விமலா ராணி, பன்னீா்செல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூ. நகரச் செயலாளா் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமா் , ஜோதிலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.