/
விருதுநகா் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, கூலி தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விருதுநகா் அருகே வள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான சங்கிலி மகன் முருகன் (40) என்பவா், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதையறிந்த சிறுமியின் தாயாா், விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் கூலி தொழிலாளி முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

