விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவராக கே.காளீஸ்வரி உள்ளாா். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் சந்திரனுக்கும், காளீஸ்வரிக்கும் முன்பகை உள்ளது. இதனால் சந்திரனின் மகன்கள் சத்தியராஜ், முத்துக்குமாா், சங்கா் மற்றும் உறவினா் நந்தீஸ்வரன் ஆகியோா் காளீஸ்வரி குறித்து அவதூறாக சமூகவலைதளங்களில் பரப்பினாா்களாம்.
இதுகுறித்து 4 பேரிடம் காளீஸ்வரி கேட்டதற்கு, அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இது குறித்து காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

