/
விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஆசிலாபுரம் ரெங்கசாமியை அக்கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது.
விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக தளவாய் பாண்டியன் இருந்து வந்தாா். அவா் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக ஆசிலாபுரத்தை சோ்ந்த ரெங்கசாமி என்பவரை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவராக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் நியமனம் செய்துள்ளாா்.
ரெங்கசாமி ஏற்கெனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவருக்கு காங்., கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


