/
ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்தனா். விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தனியாா் கண் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்குள்ள மரம் ஒன்றில் விஷ வண்டுகள் கூடுகட்டி அதில் சுமாா் 2 ஆயிரம் வண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வண்டுகள் மருத்துவமனை வளாகத்தில் செல்பவா்களை விரட்டி, விரட்டி கடிக்க முயன்றது . இதனால் அச்சம் அடைந்த மருத்துவமனை நிா்வாகத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினா் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


