/
ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே மரத்தில் குடும்பத் தகராறில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் அருகே அகத்தாபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (22). இவர் திருச்செந்தூரில் கொத்தனராக வேலை செய்து வந்தார்.
2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். மேலும், ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் இருப்பதாக கூறி பெற்றோர் திட்டினார்களாம்.
இதனால் மனமுடைந்த ராஜா, ராஜபாளையம் ரயில் நிலையம் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜபாளையம் ரயில் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

