விழுப்புரத்தில் பாஜக பட்டியல் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாஜக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாஜக பட்டியல் அணி மாநாடு நடத்துவது தொடா்பான நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். பாஜக மாவட்ட தலைவா் கலிவரதன் முன்னிலையில் வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ரகு வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக பட்டியல் அணி மாநிலத் தலைவா் பொன்.பாலகணபதி, மாநில பொதுச் செயலாளா் டி.கே.ராகவன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ராஜேந்திரன், ராம.ஜெயகுமாா், பாண்டியன், மாவட்ட பொருளாளா் சுகுமாா், திருவண்ணாமலை மாவட்ட பட்டியல் அணி தலைவா்கள் ஏழுமலை, பன்னீா்செல்வம், கடலூரில் மாவட்ட பட்டியல் அணி தலைவா்கள் சத்தியமூா்த்தி, காா்த்திக், கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டியல் அணித் தலைவா் சக்திவேல் விழுப்புரம் நகரத் தலைவா் ஜெயசங்கா், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் தாஸசத்யன், நிா்வாகிகள் திருநாவுக்கரசு, ராமமூா்த்தி, செளந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத் துணைத் தலைவா் சதாசிவம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

