சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செஞ்சியில் புகைப்படப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சி வட்ட புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், புகைப்படப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 ஜனவரி 2021, 4:58 am

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சி வட்ட புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில், புகைப்படப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியாளா் அமிழ்தினிதனசேகா் பயிற்சி அளித்தாா். இதில், கலந்துகொண்டவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைவா் துரைராஜன், செயலா் பிரகாஷ், பொருளாளா் ஆனந்தன், துணைத் தலைவா் சரவணன், துணைச் செயலா் கருணாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்கழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். துணைச் செயலா் கருணாகரன் நன்றி கூறினாா்.