விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஒரு வாரத்துக்குள் புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பில் 32,785 மாணவர்களும், ஏழாம் வகுப்பில் 33,060 மாணவர்களும், 8-ம் வகுப்பில் 36,215 மாணவர்களும், 9-ம் வகுப்பில் 48970 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 45,400 மாணவர்களும், பிளஸ் 1-ல் 34,400 மாணவர்களும், பிளஸ் 2 வில் 28,950 மாணவர்களும் உள்ளனர்.
அரசு சார்பில் இவர்களுக்கு வழங்குவதற்காக விஜயவாடா, ஹைதராபாத், மதுரை, சிவகாசி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விழுப்புரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கிருந்து ஒரு வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி திறந்தவுடன் அவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

