/
ராமநவமியை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை காமாட்சி அம்மை சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் பிரதோஷ பேரவை சார்பில் சீதா ராம திருக்கல்யாண மஹோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மணமகன் வீட்டார் சார்பில் இரா.குமரகுரு எம்.எல்.ஏ, நாராயணசாமி யாதவ், மணமகள் வீட்டார் சார்பில் வக்கீல்கள் முத்துலிங்கம், பொன்.ராவணன் உள்பட பலர் சீர்வரிசை எடுத்துச் சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராமசந்திர சுவாமிக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தேரோடும் வீதிகளின் வழியே சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

