சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்திய ஜனநாயக கட்சி கொடியேற்று விழா

விழுப்புரம் மாவட்டம் (தெற்கு) உளுந்தூர்பேட்டை நகரில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடிநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

Updated On :2 மே 2013, 6:01 pm

விழுப்புரம் மாவட்டம் (தெற்கு) உளுந்தூர்பேட்டை நகரில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடிநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் சபா.ராஜேந்திரன் தலைமை வகித்து, கட்சிக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.    மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ராஜராம், நகர தலைவர் ஸ்ரீதர், செயலாளர் ரகோத், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் குமார், பிரதிநிதிகள் தங்கவேல், அழகேசன், கொளஞ்சியப்பன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய மகளிரணி செயலாளர் சின்னபொன்னு நன்றி

கூறினார்.