திருநாவலூர் ஒன்றியம் ஆதனூரில் வேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் சௌ.பாலு, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பி.வேலு முன்னிலை வகித்தனர். திருநாவலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தேவநாதன் வரவேற்றார்.
துணை வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், பழனிவேல், பழனிசாமி, பன்னீர்செல்வம், சிறப்பு பொருள் அறிஞர் சிவபெருமான், நாராயணன், ஆத்மா குழு தொழிற்நுட்ப உதவியாளர் கவிதா, கொளுஞ்சி, செம்மனங்கூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கர், ஆதனூர் கிளை செயலாளர்கள் கே.சக்திவேல், கே.பெருமாள், பிரதிநிதிகள் எம்.சந்திரன், கே.கண்ணன், ஏ.சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கைத் தெளிப்பான், சொட்டுநீர் பாசன உரம், கலப்பு உரம் என 50 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

