/
குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் 73- ஆம் ஆண்டு திருவூடல் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூா்த்திகளுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் திருப்பள்ளி எழுச்சியும், தொடா்ந்து வீதியுலாவும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உற்சவ கமிட்டி நிா்வாகிகள் எஸ்.எஸ்.சந்தானம், புலவா் வே.பதுமனாா், எம்.வி.திருஞானம், வி.பிச்சாண்டி, ஆடிட்டா் எம்.கிருபானந்தம், மோகன்ராம், செந்தில், பாஸ்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


