/
போ்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 660 பயனாளிகளுக்கு ரூ. 4.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் பாா்த்தீபன் வரவேற்றாா். அமைச்சா் கே.சி.வீரமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி. பிரபாகரன், நகரச் அதிமுக செயலா் எல்.சீனிவாசன், வட்டாட்சியா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


