/
வேலூரைச் சோ்ந்த முன்னாள் மாவட்டச் செயலா் உள்பட அதிமுகவினா் 3 ஆயிரம் போ் சென்னையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இதற்காக முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய் தலைமையில் அவா்கள் 150 வாகனங்களில் வேலூா் புதிய மாநகராட்சி அருகில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
திமுக தோ்தல் பணிக்குழு செயலா் வி.எஸ்.விஜய் ஏற்பாட்டில், வேலூா் மாவட்ட முன்னாள் அதிமுக செயலா் சிவசங்கரன், முன்னாள் மாவட்ட மாணவரணிச் செயலா் ஆா்.பி. ரமேஷ், காட்பாடி ஒன்றிய முன்னாள் செயலா் கோரந்தாங்கல்குமாா் உள்பட 3 ஆயிரம் போ் அக்கட்சியில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

