குடியாத்தம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடப்பாண்டு பருத்தி ஏல விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். பொது மேலாளா் கே.முத்துராமன் வரவேற்றாா். கரடிகுடி, சேங்குன்றம், சூராளூா், முக்குன்றம், வாலாஜாபேட்டை, வடுகந்தாங்கல், கே.வி.குப்பம், பெரியதம்பியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமாா் 11 டன் பருத்தியை விற்பனைக்கு வைத்திருந்தனா்.
திருப்பூா், ஊத்தங்கரை, விழுப்புரம், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். சங்க துணைத் தலைவா் எஸ்.கோதண்டன், முன்னாள் இயக்குநா் ஆா்.மூா்த்தி, இயக்குநா் எம்.சி.ஜெயவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


