சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.ஆா்.கிருஷ்ணகுமாா் வேலூரிலுள்ள காந்தி, காமராஜா் சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:30 am

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.ஆா்.கிருஷ்ணகுமாா் வேலூரிலுள்ள காந்தி, காமராஜா் சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் டீக்காராமன், பொதுச் செயலா் ஆனந்தன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.