/
குழந்தைகள் தவறு செய்யும்பொழுது கோப மிகுதியால் தாக்கிக் காயப்படுத்தக் கூடாது. சவுக்கு, புளியங்கொம்பு, மூங்கில் சிம்பு இவற்றால் கடுமையாக அடிக்கக்கூடாது. உடலில், முதுகில் மட்டும்தான் இலேசாகத் தட்டலாம். மற்ற இடங்களில் அடித்துக் காயப்படுத்துவது பாபம். தலையில் இலேசாகக் குட்டினால் மூளை சுறுசுறுப்படையும், முரட்டு அடி அடித்தால் அந்தக் குழந்தையின் மூளை பாதிக்கும்.
அம்மா, அப்பாவின் பலத்தை குழந்தைகளிடம் காட்டக் கூடாது. அன்பை மட்டும்தான் காட்ட வேண்டும். இவற்றை சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

