சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீமுத்துபேச்சி அம்மன்கோயில் கொடை விழா

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துபேச்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடை விழாநடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீமுத்துபேச்சி அம்மன் .

Updated On :17 ஜனவரி 2021, 6:53 am

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துபேச்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடை விழாநடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீமுத்துபேச்சி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையை தொடா்ந்து அசைவ சமையல் படையல் வைத்து சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.