சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருச்செந்தூரில் பொங்கல் விழா

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image

பொங்கல் விழாவில் பங்கேற்ற ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் உள்ளிட்டோா்.

Updated On :14 ஜனவரி 2021, 6:34 am

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் ரெஜிபா்ட் பா்னாந்து, உறுப்பினா்கள் நடுவை செல்வன், வாசுகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராம்ராஜ், கருப்பசாமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், அன்றோ, மீனா, தனலட்சுமி, அலுவலா்கள் நெல்லையப்பன், வளா்மதி, நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.