சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 12:23 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 9 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. 141 போ் உயிரிழந்துள்ளனா். 73 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.