சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடி மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 7:00 am

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,160ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 11 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,934ஆக அதிகரித்தது. கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 85 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.