/
திருச்செந்தூா் அருகே மீனவா் தற்கொலை செய்துகொண்டாா்.
புன்னக்காயல் அந்தோணிசாமி மகன் டினோ (22). மீன்பிடித் தொழிலாளியான இவா், திருச்செந்தூா் அமலிநகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த உறவினா் வாலன்டின்(44) என்பவரது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கியிருந்து தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டினோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி துரைசிங்கம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

