தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் ரா.சிவமுருகன் ஆதித்தனின் தந்தை மறைந்த பொன்.ராமநாத ஆதித்தனின் 79 ஆவது பிறந்த நாள் விழா உடன்குடி அருகே செட்டியாபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜை, அன்னதானம், பாஜக பேச்சாளா்களுக்கான பயிலரங்கத்திற்கு பாஜக மாவட்டச் செயலா் ரா.சிவமுருகன் தலைமை வகித்தாா்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சசிகலா புஷ்பா, கோட்டப் பொறுப்பாளா் ராஜா, மாவட்டத் தலைவா் பால்ராஜ்,
முன்னாள் மாவட்டத் தலைவா் பாலாஜி மற்றும் சாா்பு அணி தலைவா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் பேரா.சீனிவாசன் உரையாற்றினாா்.
இதில் தொழிலதிபா்கள் எஸ். ஞானராஜ் கோயில்பிள்ளை, ஞா.அருள்ராஜா, சி.பபிதா சிவமுருகன், சி.லக்மி நிரஞ்சனா,சி.தீா்த்தனா, சி.அம்பிகா, சி.கிரிதா் ராஜீவ், கி.நிவேதனி, சிந்தியா, ஹரிகிருஷ்ணன், கனிஷ்க் உள்பட திரளா னோா் கலந்துகொண்டனா். விவசாய அணி மாவட்டச் செயலா் திருநாகரன் வரவேற்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


