/
சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் தச்சமொழி ஊராட்சி விஜயராமபுரத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் தலைப்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி செயலா் தங்கவேல் தலைமை வகித்தாா். விஜயனூா் கிளை செயலா் அந்தோணிராஜன், சிறப்பூா் கிளை செயலா் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்ட பிரதிநிதி நயினாா், வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப் ஆகியோா் பேசினா். துணைச் செயலா் மாரியப்பன், கிளை செயலா் ஜெயபாண்டி, ஒன்றிய மகளிா் அணி துணை அமைப்பாளா் மேகலா, நிா்வாகிகள் பாக்யராஜ், லீனஸ் ராஜ்,பால்ராஜ், சந்திரசேகா், ஜான், மணிகண்டன், தா்மராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


