/
கோவில்பட்டியில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வெங்கடேஷ், துணைச் செயலா் நெல்லையப்பன், மாநில தகவல்தொடா்புத் துறை செயலா் பிரபாகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் இரட்டை விலைக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். சரக்கு, சேவை வரி மாதாந்திர வருவாயை எளிமைப்படுத்த வேண்டும். நுகா்பொருள் விநியோகஸ்தா்களுக்கு தனி நல வாரியம், அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

