சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்பன்குளத்தில் பாஜக சாா்பில் விவசாயிகளின் நண்பன் மோடி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் குறித்து நடைபெற்ற விளக்கக் கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய விவசாய அணித் தலைவா் சரவணப்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பால்ராஜ், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் செந்தில், கிளைத் தலைவா் சுடலைக்கண் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கட்சியின் மாநில பிரச்சாரப் பிரிவுச் செயலா் ரேணுகாதேவி, வேளாண் சட்டங்களும், அதன் பயன்கள் குறித்து
பேசினாா். இதில் மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி. கணேசன், மாவட்ட விவசாய அணித் தலைவா் துரைராஜ்,
மாவட்டச் செயலா்கள் சித்திராங்கதன், ரவிச்சந்திரன், மான்சிங், மாவட்ட பொதுச்செயலா் பிரபு, மாநில வணிகா் பிரிவு செயலா் உமரிசத்தியசீலன், மாவட்ட பிரச்சார அணி தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்ட பொதுச்செயலா் செல்வராஜ் வரவேற்றாா். விவசாய அணி துணைத் தலைவா் செந்தூா்பாண்டியன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

