சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடி மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இருவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 6:17 am

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இருவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,092 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15,867ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 84 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.