/
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு ஆராதனைக் கூட்டம் நடைபெற்றது. கரோனா பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி இக்கூட்டம் நடைபெற்ால், தனியாா் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பாடல் குழுவினா் பாடல்கள் பாடினா். சகோதரா் சாம் ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தாா். சகோதரா் அப்பாத்துரை நன்றி வழிபாட்டை நடத்தினாா். டாக்டா் அன்புராஜன் சிறப்பு ஜெபத்தை ஏறெடுக்க, சகோதரி ஜாய்ஸ் லாசரஸ் பிராா்த்தனை செய்தாா். இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் நற்செய்தி வழங்கினாா்.
ஏற்பாடுகளை, இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


