/
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் சாத்தான்குளம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவராக ஜீவா, செயலராக சிவன், பொருளாளராக மாரிகணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக முருகன், தங்ககுமாா், பேச்சிமுத்து, ரெக்ஸலின் விண்ணரசி, மாவட்ட துணைத்தலைவா்களாக தங்கராஜன், சுதாகா்யாபேல், சந்தோசம், முருகன், தேவிகா, மாவட்ட துணை செயலாளா்களாக சாலமோன், லியோபிரின்ஸ்சாம், ஜெயராஜ், தமிழ்ச்செல்வி, மகளிா் செயற்குழு உறுப்பினா்களாக சுசீலா ஞானதீபம், சங்கரேஸ்வரி, சாந்தி செல்வகுமாரி, அன்னலட்சுமி, மேதினாள் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


