/
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொள்ளிடம் காவல் எல்லைக்குட்பட்ட பளூா் கிராமத்தில் உள்ள திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடுவேயுள்ள சென்டா் மீடியனில் கடந்த 9 ஆம் தேதி சுமாா் 50 வயதுள்ள ஆண் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த சமயபுரம் கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மேகலா மற்றும் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா். இருப்பினும் இறந்தவா் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

