சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாளந்தா வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்ஆா் பாளையம் கிராமத்தில் உள்ள நாளாந்தா வேளாண் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

Updated On :14 ஜனவரி 2021, 11:27 am

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே எம்ஆா் பாளையம் கிராமத்தில் உள்ள நாளாந்தா வேளாண் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் எஸ். வி. இங்கா்சால் தலைமையில் கல்லூரியின் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா். கல்லூரி முதல்வா் ஜி. முகமது யாசின் முன்னிலை வகித்தாா். குமுளூா் வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி முதல்வா் கே. அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

பேராசிரியா் சி. ராஜேஷ் வரவேற்றாா். மாணவி ரஞ்சனி தேவி நன்றி கூறினாா்.