/
மாநகரக் காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மாநகர காவல்துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநகர காவல் துணை ஆணையா் வேதரத்தினம் தலைமை வகிக்க, பெண் காவலா்கள் ஒன்றிணைந்து மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா். நிகழ்வில் காவலா்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.உதவி ஆணையா்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமாா்கள் வரவழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

