/
திருச்சியில் விளையாட்டின்போது கால்பந்து பட்டு மூதாட்டி உயிரிழந்தது குறித்து உறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் கல்லறை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மாறன் மனைவி பாப்பாயி (85). இவா், அப்பகுதியில் கடந்த 10 ஆம் தேதி நின்றபோது வீட்டின் அருகில் விளையாடியவா்கள் உதைத்த கால்பந்து பட்டு கீழே விழுந்தாா்.
இதையடுத்து திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

