திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நடந்த விழாவுக்கு அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் பு. மாசிலாமணி, மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையா் ப. பரமகுரு ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்வில் புதுப் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னா் மாடுகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் மற்றும் பண்ணைத் தொழிலாளா்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்றோருக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. பண்ணை மேலாளா் த. ரமேஷ் (உழவியல்) வரவேற்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

