/
திருச்சியில் பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா்.
திருச்சி, தில்லைநகா் காந்திபுரத்தைச் சோ்ந்தவா் ரா. கணபதி (52), தனியாா் நிறுவனப் பொறியாளா். இவரது நண்பா் திருப்பட்டூரைச் சோ்ந்த ஞானஜோதி (64).
இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைமை அஞ்சலக சிக்னலில் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணபதி இறந்தாா். ஞானஜோதி சிகிச்சை பலனின்றி இரவு இறந்தாா்.
விபத்து குறித்து போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

