/
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் திருச்சி தேசியக் கல்லூரி சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடினா்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளா் காா்த்திக்ராஜா கூறியது:
தமிழா்களின் கலாசார விழாவான பொங்கல் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல தமிழா்களின் முக்கியமான விழாக்களுக்கும் அரசு விடுமுறை அளித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றாா் அவா்.
விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசிய கல்லூரி முதல்வா் கோபிநாத், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன்,பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

