/
திருச்சி மாவட்டம், முசிறியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
முசிறி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஸ்பா் மனைவி எலிசபெத் (60). திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இவா் சென்றிருந்தபோது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினா் அவருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து எலிசபெத் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் முசிறி டிஎஸ்பி பிரம்மாநந்தன், காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

